சம்பூர்ணேஷ் பாபு தெலுகு கதாநாயகர் இவரை பர்னிங்ஸ்டார் என்று அழைப்பார்கள் இவரை வைத்து தமிழ் இயக்குனர் கோபிநாத் நாராயணமூர்த்தி ஒரு காமெடி பிலிம் இயக்குகிறார்

கோபிநாத் நாராயணமூர்த்தி இதுக்கு முன்னால் லண்டன் மற்றும் ஆங்காங்கில் இன்வெஸ்ட்மென்ட் பேங்கிங் மற்றும் ஐடி செக்டர்சில் பணிபுரிந்து இருக்கிறார் தமிழ் மட்டும் தெலுங்கு மொழிகளில் பைலிங்க்களாக சூட் பண்ணப்படுகிறது கோபிநாத் நாராயணமூர்த்தி டைரக்டர்ஸ் மெழுந்த் ராவ் மற்றும் ஆர் கண்ணன் இடம் … Continue reading சம்பூர்ணேஷ் பாபு தெலுகு கதாநாயகர் இவரை பர்னிங்ஸ்டார் என்று அழைப்பார்கள் இவரை வைத்து தமிழ் இயக்குனர் கோபிநாத் நாராயணமூர்த்தி ஒரு காமெடி பிலிம் இயக்குகிறார்